Thursday, July 23, 2009

நாயை மட்டும் வச்சும்தான் படம் எடுப்பிங்களா !!!

சமிப நாட்களில் கல்லூரி மாணவர்கள் இடையே பரபரக்காக சுற்றி கொண்டுறிக்கும் ஒரு செல்லுடை பேசியின் கலந்துரையாடல் இது.

ஒரு கல்லூரி மாணவனுக்கும் ஒரு தனியார் செல்லுடை பேசியின் வாடிக்கையாளர் உதவி பணியாளர் பெண்ணுக்கும் நடக்கும் பேச்சு இது. அந்த மாணவர் இந்த பெண்ணிடம் ஏன் உங்கள் விளம்பரத்தை இவ்வாறு எடுக்கக்கூடாது என்பது போன்ற உரையாடல்.

ஒரு நிமிடம் மட்டும் வரும் வரை இந்த உரையாடல், கண்டிப்பாக, உங்களை அந்த மாணவரின் பேச்சால் சிரித்து விடுவீர்கள்.

இது யாருடைய மனதையும் கண்டிப்பாக புண்படுத்தும் வகையில் இல்லை சிரிக்க வைக்க மட்டும் மட்டுமே ! ! !

தரவிறக்க சுட்டி கீழே தரப்பட்டுள்ளது :


http://www.2shared.com/file/6815036/6c9ba704/Joke_women.html


தவறாமல் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

Labels:

1 Comments:

Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

April 14, 2010 at 2:44 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home